Loading... Please wait...

Categories

Our Newsletter

கீழடி : என்ன செய்யப் போகிறோம் ?

Price:
Rs.25.00
SKU:
BHARATHIPUTHAKAM 569
Weight:
0.15 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Product Description

’மைசூருக்கு லாரிகள் புறப்படத் தயாராகிவிட்டன; என்ன செய்யப்போகிறது தமிழகம்’ என்று முடிந்த முதல் கட்டுரையின் தொடர் விளைவுகளாகப் பல அரசியல் இயக்கங்கள் இது பற்றிப் பேசியதும், தமிழக அரசு கள அருங்காட்சியகத்துக்காக நிலம் ஒதுக்கியது வரையிலான சில உருப்படியான காரியங்கள் நடந்தன. தமிழ் தமக்குச் சோறு போட்டதாக சற்றேனும் மனச்சாட்சியுடன் நினைத்துப்பார்க்கும் இடத்தில் தமிழக ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் இருந்தால் ஏதாவது செய்யுங்கள் என்கிற கட்டுரை உண்மையில் பலருடைய மனச்சாட்சியை உலுக்கியுள்ளது. சில முன்னகர்வுகள் நிகழ்ந்துள்ளன.
- ச.தமிழ்ச்செல்வன்.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the கீழடி : என்ன செய்யப் போகிறோம் ? to your wish list.

You Recently Viewed...