Loading... Please wait...

Categories

Our Newsletter


காதலா ? கல்யாணமா ? பிரச்சனைகளுக்கு தீர்வு

RRP:
Rs.60.00
Your Price:
Rs.40.00 (You save Rs.20.00)
SKU:
KISHORE 003
Weight:
0.23 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

காதலா ? கல்யாணமா ? பிரச்சனைகளுக்கு தீர்வு

திரு.S.R.கிஷோர் குமார் நன் மதிப்பைப் பெற்ற குடும்ப நல ஆலோசகர், சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் மற்றும் பயிற்சி பெற்ற சமரச தீர்வாளர்.

பொதிகை தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, ஆல் இந்திய ரேடியோ, நேயர்களுக்கு அறிமுகமானவர். மற்றும் குமுதம், அவள் விகடன், தினமலர், கல்கி, தினமணிக் கதிர், மங்கை, லேடீஸ் ஸ்பெஷல், பெண்மணி, அமுத சுரபி, ராணி, போன்ற பத்திரிகைகளில் நிறைய எழுதி இருப்பவர். நூற்றுக் கணக்கான குடும்ப பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு அளித்து இருப்பவர்.

கணவண் - மனைவி பிரச்சனை, பெற்றோர் - குழந்தைகள் பிரச்சனை போன்றவை எப்படி பூதாகரமான பிரச்சனைகளாக உருவெடுத்து வருகின்றன, அதன் அடிப்படை காரணங்கள் என்ன, அதற்கு தீர்வு காணுவது எப்படி?.. போன்றவர்களுக்கு அடிப்படையான விஷயங்களை சுவாரசியமாக கூறி இருக்கிறார்.

இவரின் அனுபவத்தில் இவர் தீர்த்து வைத்த பிரச்சனைகளை மிகவும் திறம் பட, அழகாக கதை வடிவிலே தொகுத்து அளித்து இருக்கிறார்.

ஒவ்வொன்றும் ஒரு அற்புதமான பாடம்.

குடும்ப வாழ்க்கை கெட்டு போகாமல் இருக்க என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதையும், குடும்பம் மகிழ்வாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த புத்தகம் படிக்கும் போது வாசகர்கள் உணருவது உறுதி


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the காதலா ? கல்யாணமா ? பிரச்சனைகளுக்கு தீர்வு to your wish list.

You Recently Viewed...