Loading... Please wait...

Categories

Our Newsletter


கம்யூனிசம் : ஓர் எளிய அறிமுகம்

Price:
Rs.150.00
SKU:
PULAM 034
Weight:
0.26 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வு எனவும், மாளிகைகள் ஒருபுறமும் குடிசைகள் மறுபுறமுமாக பிழைக்கக் கிடைத்திருக்கும் இவ்வாழ்வு, ஏன் இத்தகு பெருமுரண்களைக் கொண்டதாய் இருக்கிறது. பாவ புண்ணியக் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி, முடங்கிவிடுவதா, இல்லை அறிவியல்பூர்வமான விடையைக் கண்டடைவதா ? அறிவார்த்தமான அந்தத் தேடலின் முடிவில் நாம் சென்று சேருமிடம் மார்க்சியமின்றி வேறில்லை. அத்தத்துவத்தை எளிய மொழியில், யாவருக்கும் புரியும் வகையில் தோழர் பாரதிநாதன் தந்திருக்கிறார். மார்க்சியத்தைப் புரிந்துகொள்ள முயலும் தொடக்கநிலை வாசகர்களுக்கு இந்நூல் பெருந்துணை செய்யும்.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the கம்யூனிசம் : ஓர் எளிய அறிமுகம் to your wish list.

You Recently Viewed...