Loading... Please wait...

Categories

Our Newsletter

கண்ணுக்குள் சற்று பயணித்து

Price:
Rs.450.00
SKU:
BHARATHIPUTHAKAM 537
Weight:
0.78 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
ஆர்.வத்ஸலா

Product Description

பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி விமர்சனப் பார்வையுடன் முன்வைக்கத் தொடங்கினால் பல பொய்மைகள் உடையும். புனிதங்கள் அழியும். அதைப் பேசிவிடக்கூடாது என்பதற்காகத்தான். குடும்ப கௌரவம் என்கிற மூட்டை அவர்களது முதுகின்மேல் ஏற்றப்பட்டிருந்தது. அந்த மூட்டையை இறக்கி வைத்துவிட்டு நிமிர்ந்து நிற்க விரும்பும் பெண்களுக்கு கை கொடுத்து உதவி செய்கிறார் வத்சலா, தன் கண்ணுக்குள் சற்று பயணித்து.
- வழக்கறிஞர் அருள்மொழி

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the கண்ணுக்குள் சற்று பயணித்து to your wish list.

You Recently Viewed...