Loading... Please wait...

Categories

Our Newsletter


எல்லாம் தரும் இதழியல்

Price:
Rs.175.00
SKU:
VANAVIL 002
Weight:
0.20 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நூல்.

தொழில் இரகசியம் என்ற பெயரில் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்று காக்கப் படும் விஷயங்களில் இதழியல் பணியும் ஒன்று.நீங்கள் யாராக இருந்தாலும் இதழியலில் உங்களுக்கு விருப்பமிருந்து இதை உங்கள் வாழ்க்கை முறையாக அமைத்துக் கொள்ள நீங்கள் எண்ணினால் இந்தப் புத்தகம் உங்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும்.சவால் விட்டு சொல்கிறோம்.. இந்தப் புத்த்கத்திற்காக நீங்கள் செல்வழித்த காசைக் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். அதைப்போல் எத்தனை மடங்கு உங்களால் பலனை அடைய முடியும் என்பதை நீங்களே உணர்வீர்கள்.உங்களை உயர்த்துவதற்காகவே உருவாக்கப்பட்டது இந்தப் புத்தகம் ஆகும்.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the எல்லாம் தரும் இதழியல் to your wish list.

You Recently Viewed...