Loading... Please wait...

Categories

Our Newsletter


எம்.ஆர்.ராதாவின் சிறை சிந்தனைகள்

Price:
Rs.90.00
SKU:
BHARATHIPUTHAKAM 050
Weight:
0.36 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
விந்தன்

Product Description

எம்.ஆர்.ராதாவின் சிறை சிந்தனைகள்

சிறையிலிருந்து வெளிவந்த எம்.ஆர்.ராதாவை விந்தன் பேட்டி கண்டு 1971ஆம் ஆண்டு தினமணிக்கதிரில் தொடராக எழுதினார். அது தொகுப்பாக உங்கள் கைகளில் தவழ்கிறது. இது சுயசரிதையும் அல்ல! மற்றவர்கள் பற்றிய விமர்சனமும் அல்ல; ஆனால் இந்நூலில் எல்லாம் கலந்து ஒரு வித்தியாசமான கலவையை ரசிக்கலாம். எம்.ஆர். ராதாவுக்கு என்று சினிமாவில்ஒரு தனி பாணி உண்டு, வில்லனாக வந்தாலும் வில்லங்கமாகப் பேசினாலும் அதற்குள் விவரமான செய்தி இருக்கும், பகுத்தறிவு தலைநீட்டும். இந்த நூலிலும் அதைக் காணமுடியும். சிறை அவரின் சிந்தனைகளை சிறைப்படுத்திடவில்லை. கூர்மைப்படுத்தி இருக்கிறது. படிக்க வேண்டிய நூல்.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the எம்.ஆர்.ராதாவின் சிறை சிந்தனைகள் to your wish list.

You Recently Viewed...