Loading... Please wait...

Categories

Our Newsletter


என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார்

RRP:
Rs.70.00
Your Price:
Rs.50.00 (You save Rs.20.00)
SKU:
NAGARATHNA 017
Weight:
0.11 KGS
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

ISBN:
978-81-925515-1-7

Product Description

 

இந்நூலின் ஆசிரியர் ஜே.டி.ஜீவா அவர்கள் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களிடம் துணை, இணை இயக்குனராகப் பணிபுரிந்தவர். தற்போது இயக்குனராகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இந்தப் புத்தகம் படிக்கும் போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்கள் பற்றிய பல அரியத்தகவல்கள், சுவாரஸ்யமான விஷயங்கள் இதுவரை தெரியாத அவரைப் பற்றிய மெய்சிலிர்க்கவைக்கும் பதிவுகள் நம்மை பிரம்மிப்பூட்ட வைக்கும்
கே.எஸ்.ரவிகுமாரை உதவி இயக்குனராக, இயக்குனராக, திரைக்கதை ஆசிரியராக, கதையாசிரியராக மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. 'கே.எஸ்.ரவிகுமார்' என்னும் நல்ல மனிதரையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டி.

இந்நூலின் ஆசிரியர் ஜே.டி.ஜீவா அவர்கள் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களிடம் துணை, இணை இயக்குனராகப் பணிபுரிந்தவர். தற்போது இயக்குனராகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இந்தப் புத்தகம் படிக்கும் போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்கள் பற்றிய பல அரியத்தகவல்கள், சுவாரஸ்யமான விஷயங்கள் இதுவரை தெரியாத அவரைப் பற்றிய மெய்சிலிர்க்கவைக்கும் பதிவுகள் நம்மை பிரம்மிப்பூட்ட வைக்கும்.


கே.எஸ்.ரவிகுமாரை உதவி இயக்குனராக, இயக்குனராக, திரைக்கதை ஆசிரியராக, கதையாசிரியராக மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. 'கே.எஸ்.ரவிகுமார்' என்னும் நல்ல மனிதரையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டி.


Write your own product review

Product Reviews

  1. Good

    Posted by Ganesh on 4th Jul 2016

    Book is really good. I'm able to connect with incidents mentioned in this book, as we have seen all movies.


Add to Wish List

Click the button below to add the என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் to your wish list.

You Recently Viewed...