Loading... Please wait...

Categories

Our Newsletter


எதிர்வு

Price:
Rs.200.00
SKU:
ANNAI RAJESWARI 038
Weight:
0.54 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

எதிர்வு

”சுமங்கலி செத்துப் போனா அவளை மஞ்சள் குங்குமத்தோட குளிப்பாட்டி சுடுகாட்டுக்குத் தூக்கிண்டு போவா. ஒரு புருஷன் இல்லாதவ செத்துப்போனா அவளை எப்படி குளிப்பாட்டி சுடுக்காட்டுக்குத் தூக்கிண்டு போவா தெரியுமா?”

 

”சுமங்கலி செத்துப் போனா அவளை மஞ்சள் குங்குமத்தோட குளிப்பாட்டி சுடுகாட்டுக்குத் தூக்கிண்டு போவா. ஒரு புருஷன் இல்லாதவ செத்துப்போனா அவளை எப்படி குளிப்பாட்டி சுடுக்காட்டுக்குத் தூக்கிண்டு போவா தெரியுமா?”
சொல்லுங்கோ பாட்டி...
சுமங்கலிக்கு அந்த பிறப்பு உறுப்பு முழுக்க மஞ்சள் பொடிய குழைச்சித்தடவி இருப்பா. கம்மனாட்டிக்கு அதுல மாட்டுச் சாணம் தான் தடவி இருப்பா

சொல்லுங்கோ பாட்டி...

சுமங்கலிக்கு அந்த பிறப்பு உறுப்பு முழுக்க மஞ்சள் பொடிய குழைச்சித்தடவி இருப்பா. கம்மனாட்டிக்கு அதுல மாட்டுச் சாணம் தான் தடவி இருப்பா

 

**

மூணு விஷயம் பாலா சொல்லி இருக்கார். ஒண்ணு நம்ம மொழி தெய்வத்துகிட்ட திரும்பவும் வந்து சேரணும்,

வீழ்ந்து கிடக்குற பெண் இனத்தைத் தூக்கி நிறுத்தியாகனும்.

தலித்துக்கள் சமுதாய மய்யத்துக்கு வந்து அவுங்க மனசு நெறயணும்

**

பொம்மனாட்டிய இரண்டாம் பிரஜையாகவே வேதம் சொல்லல. அவளை ஆண்பிள்ளைகளைப் பெற்றுத் தருகிற வீரமிக்க தாயாராத்தான் வேதம் பேசறது. இன்ன ஜாதிக்காராதான் வேதம் படிக்கணும், இல்லன்னா அத்யயனம் பண்ணணும்ணு வேதம் எங்கேயும் பேசவே இல்லை. வேதத்துப் பேரால சதி தான் இங்கே அரங்கேறி இருக்கு.

- எஸ்ஸார்சி.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the எதிர்வு to your wish list.

You Recently Viewed...