Loading... Please wait...

Categories

Our Newsletter

உளவு ராணிகள்

Price:
Rs.90.00
SKU:
DISCOVERY 054
Weight:
0.13 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Product Description

பத்து பேர் அடித்து துவைத்து கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையில் கொண்டு வந்துவிடுவாள். பல கோடி ரூபாய் கொடுத்து பெற வேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையில் பெற்றுவிடுவாள். பணத்தில் மயங்காதவன் கூட அவள் அழகில் மயக்கிவிடுவாள். 
ஆண் எதிரியை அடித்து கூட வென்றுவிடலாம். ஆனால், ஒரு அழகியின் அழகை வென்று ரகசியத்தை காப்பாற்றுவது என்பது மிக பெரிய விஷயம். பல ஆண்களில் உடல் பலத்தை காட்டிலும் ஒரு பெண்ணின் அழகு உளவுத்துறையில் மிக பெரிய ஆயுதம்.
இப்படி தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை மட்டுமில்லமால், கற்பு, மொழி, உறவு போன்ற விஷயங்களை பற்றி கவலைப்படாமல் தகவல் திரட்டிக் கொடுத்த உளவு ராணிகள் ஏராளம். ஒரு சிலர் மாட்டிக் கொண்டு நரக கொடுமைக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள். சட்டப்படி சுடப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தகவல் சேகரித்து வெற்றிக்கரமாக நாடு திரும்பியிருக்கிறார்கள். 
இறந்தவர்களுக்கு மலர்வலையமில்லை. நினைவுசின்னம் இல்லை. வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் இல்லை. பூங்கொத்தில்லை. எல்லாம் அவர்கள் வாழ்க்கையில் மர்மமாகவே இருக்கும்.
அப்படி நாட்டுக்காக மர்மமாக இயங்கிய நிஜ ’உளவு ராணிகள்’ பற்றிய வரலாறு இது.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the உளவு ராணிகள் to your wish list.

You Recently Viewed...