Loading... Please wait...

Categories

Our Newsletter

உலக இலக்கியம்

Price:
Rs.280.00
SKU:
KANNADHASAN 315
Weight:
0.34 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
வெ.சுப்ரமணிபாரதி

Product Description

உலகம் முழுக்க உள்ள இலக்கிய மேதைகளை தேடிப்படித்து சுவைத்து அவர்களது அற்புதப் படைப்புகளை தனது நுட்பமான திறனாய்வோடு உங்களுக்காக படைத்தளித்திரூக்கிறார் எழுத்தாளர். செகாவ், ஜாக்லண்டன், மாப்பஸான், பௌலோ கொய்லோ, மாண்டோ, காஃப்கா, மார்க்வஸ், கலாத்ஹூசைனி, க்விஸ்ட், லூஸூன், ஹெமிங்வே, ஸிடனி ஷெல்டன், டால்ஸ்டாய், ஹேலே, ஹெஸ்ஸே போ, லாகெர்வ் - இவர்களது அன்பு மயமான ஆழம் நிறைந்த அற்புத உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்தப்புத்தகம் உங்களுக்கு மறக்க முடியாத வாசிப்பு அனுபவத்தை வழங்கலாம்!
இந்தப்புத்தகங்கள் ஆங்கிலத்துலும் சில தமிழில் கிடைக்கின்றன. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், ஒரு நூலகம் அமைப்போம்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the உலக இலக்கியம் to your wish list.

You Recently Viewed...