Loading... Please wait...

Categories

Our Newsletter

இயன்முறை மருத்துவம் (Physiotherapy)

RRP:
Rs.90.00
Your Price:
Rs.72.00 (You save Rs.18.00)
SKU:
OVIYA 001
Weight:
0.35 KGS
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
தி.செந்தில்குமார்
பக்கங்கள்:
144

Product Description

நாம்மக்கல் மாவட்டம் ராசிபுரத்தைல் பிறந்த தி.செந்தில்குமார் அவர்கள் மலேசியாவில் உள்ள ஆஸிய மெட்ரோபொலிட்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கல்லூரி விரிவுரையாளாராக பணிபுரிந்து வருகிறார். தனது துறை சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.
‘முதியவர்களின் மறுவாழ்வு மருத்துவம்’ தொடர்பான இவரின் மருத்துவக் கட்டுரை அமெரிக்க ஆய்விதழ்களில் வெளியாகி சிறப்புப் பெற்றது. இவரிடம் பயின்ற மாணவர்கள் இந்தியா, அமெரிக்கா, லண்டன், மலேசியா மற்றும் சிங்கபூர் ஆகிய நாட்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர் எலும்பு முறிவு சம்பந்தமான மருத்துவம், விளையாட்டுகளின் போது ஏற்படும் காயங்கள், உடம்பில் ஏற்படும் வலிகளை குணப்படுத்துவதில் தனித்திறமையும் கைதேர்ந்தவருமாவார்.

Write your own product review

Product Reviews

  1. BOOK

    Posted by yogesh on 7th Nov 2014

    This book is most useful.congrats to senthil

Add to Wish List

Click the button below to add the இயன்முறை மருத்துவம் (Physiotherapy) to your wish list.

You Recently Viewed...