Loading... Please wait...

Categories

Our Newsletter


இன்றைய விவசாயம்

Price:
Rs.85.00
SKU:
NCBH 000
Weight:
0.24 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
ஆர்.எஸ்.நாராயணன்

Product Description

இந்த நூல் இந்திய விவசாயத்தின் அவலநிலையையும் உணவுப் பொருளாதாரத்தின் பற்றாக்குறைகளையும் தெளிவாக விவரிக்கிறது. “இன்றைய விவசாயம்” என்ற தலைப்பில் வெளிவந்த இருபது கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தியாவின் உணவுக் கொள்கை திருத்தம் பெற வேண்டிய அவசியத்தையும் இந்திய விவசாயம் புத்துயிர் பெற வேண்டிய கட்டாயத்தையும் இக்கட்டுரைத் தொகுப்பு வலியுறுத்துகிறது. கால்நடை வளர்ப்பின் தேவை, சரியான நீரியல் கொள்கை, வெள்ளை நீர் சேமிப்பு, வனங்களின் பாதுகாப்பு பற்றியும் விவரமான செய்திகள் உண்டு.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the இன்றைய விவசாயம் to your wish list.

You Recently Viewed...