Loading... Please wait...

Categories

Our Newsletter

இந்து மத அகராதி

Price:
Rs.600.00
SKU:
KANNADHASAN 308
Weight:
1.23 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
மார்க்கரெட் மற்றும் ஜேம்ஸ் ஸ்டட்லி

Product Description

மதங்களுக்கென்று ஒரு அகராதி தயாரிக்க முடியுமானால், அது ‘இந்து மதம்’ ஒன்றிற்கு மட்டுமே தயாரிக்க முடியும். யார் தோற்றுவித்தார் என்பது தெரியாத மிக மிகத் தொன்மையான மதம். நடைமுறை குடும்ப வாழ்க்கை, ராஜ வாழ்க்கை, காலையில். மாலையில் தெய்வ வழிபாடு. கோயில்கள். அங்கு உச்சரிக்கப்படும் மந்திரங்கள். திருக்கோயில் நடைமுறைகள். கல்வி, மொழி என இந்து மதத்தின் எல்லைகள் மிகவும் பரந்து விரிந்தது. கவியரசர் கண்ணதாசன் சொன்னது போல் “இந்து மதம். மதம் மட்டும் அல்ல அது ஒரு வாழ்க்கை முறை”. வாழ்க்கை முறைக்கு ஓர் அகராதி தயாரிக்கவும் இந்து மதத்தால்தான் முடியும்.
ஆயிரக்கணக்கான நுணுக்கங்கள் கொண்டது இந்து மதம். அஸ்வமேத யாகம் தொடங்கி நாயுருவி என்ற செடியின் மருத்துவ மந்திர குணங்கள் என்ன என்றும் இந்நூல் விளக்குகிறது.
தெய்வங்கள், கோயில்கள், அசுரர்கள், தேவதைகள், நவக்கிரகங்கள், முனிவர்கள், ரிஷிகள், இதிகாசங்கள், புராணங்கள் என பல்வேறு அம்சங்களிலும் அலசுகிறது.
கண்ணதாசன் பதிப்பகம் பலன் தரும் நூல்களையே வெளியிட்டு வருகிறது. இந்த நூலும் அவ்வழியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மொழி பெயர்க்கப் பெற்று விளக்கங்களைச் சரிபார்த்து, படங்கள் இணைத்து மிகுந்த உழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
கவியரசின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ அதைத் தொடர்ந்து. இந்து மகா சமுத்திரத்திற்கு எங்களது சிறிய காணிக்கைதான் ‘இந்து மத அகராதி’
- காந்தி கண்ணதாசன்.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the இந்து மத அகராதி to your wish list.

You Recently Viewed...