Loading... Please wait...

Categories

Our Newsletter


இந்திய சுதந்திர வரலாறு ஒரு பார்வை

Price:
Rs.40.00
SKU:
BHARATHIPUTHAKAM 553
Weight:
0.21 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
ச.தமிழ்ச்செல்வன்

Product Description

நாடு சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகளைக் கடந்திருக்கிறோம். இன்று வாழும் சிறுவர்கள் சுதந்திரத்திற்குப் பின் பிறந்த நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நம் நாடு சுதந்திரம் பெற்ற வரலாற்றை, அந்த வரலாற்றின் முக்கிய நாயகர்களை அறிமுகப்படுத்துவதே இந்த நூல். இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்குத் தலைமை தாங்கிய ஜான்சி ராணியிலிருந்து துவங்கி மகாத்மா காந்தி, பகத்சிங், ஆசாத், எல்லை காந்தி என ஏராளமானவர்களின் பங்கை இந்திய சுதந்திரப் போரின் வரலாற்றை சித்திர வடிவில் இந்த நூல் முன்வைக்கிறது.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the இந்திய சுதந்திர வரலாறு ஒரு பார்வை to your wish list.

You Recently Viewed...