Loading... Please wait...

Categories

Our Newsletter


ஆரஞ்சு முட்டாய் கதைகள்

Price:
Rs.150.00
SKU:
JEEVA 001
Weight:
0.23 KGS
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
கார்த்திக் புகழேந்தி

Product Description

கதை மாந்தர்கள் வெகு இயல்பாக உடன்பட்டும் முரண்பட்டும் சேர்ந்தும் விலகியும் நம்மோடு பயணிக்கிறார்கள். கிராமியத்தின் விழுமியங்களையும் வெள்ளந்தி மனிதர்கள் புழங்கிய சொல்லாடல்களையும் அவற்றின் நிமித்தப்பூர்வமான நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். அவை இவரது கதைகளுக்கு அதிகதிக அழகைக் கூட்டுகின்றன. வரும் காலத்தில் தன்னை ஒரு முக்கியமான கதைசொல்லியாகத் தமிழ் மொழியில் நிலை நிறுத்திக் கொள்வதற்கான ஒட்டத்தில் முதல் சுற்றை முடித்துத் தொடர்கிறார் கார்த்திக் புகழேந்தி.


Write your own product review

Product Reviews

  1. ருசித்தது போகத்தான் மிச்சம்

    Posted by திருநாவுக்கரசு on 5th Feb 2016

    என்னமாதிரியான கதையோட்டம் தம்பி உன்னோடது. சின்னவயதில் சிறப்பா எழுதுறே. நல்லா வருவே பாரு.


  2. வட்டார வழக்கில் ஒரு மைல்க்கல்

    Posted by Saravanan on 2nd Feb 2016

    இனிப்பும் புளிப்பும் சேர்ந்த ஆரஞ்சு முட்டாய் போலவே இந்த புத்தகமும் பல்சுவைகளை உள்ளடக்கியது.

    தொன்மை
    வட்டார மொழி
    பால்யம்
    இளமை
    காதல்
    வாழ்வியல்
    முதுமை
    இன்பம்
    துன்பம்
    மரணம்
    -மென அத்தனை உணர்வுகளையும் நம்மோடவே பயணித்து நமக்குள் விதைத்துச் செல்கிறது.

    இழந்துவிட்ட, இழந்துக்கொண்டிருக்கும் நம் வாழ்க்கை முறையை நாமாக வாழ்ந்து அனுபவிக்க சிறந்த புத்தகம்


Add to Wish List

Click the button below to add the ஆரஞ்சு முட்டாய் கதைகள் to your wish list.

You Recently Viewed...