Loading... Please wait...

Categories

Our Newsletter


ஆனந்தியின் பொருட்டு தாழ்ப்பறக்கும் தட்டான்கள்

Price:
Rs.85.00
SKU:
UYIRMMAI 209
Weight:
0.18 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
கதிர்பாரதி

Product Description

நிலம்தான் வாழ்வு. நிலம்தான் அடையாளம். நிலம்தான் அதிகாரம். நிலம்தான் போராட்டம். நிலம்தான் யுத்தம். நிலம்தான் இன விடுதலை. நிலம்தான் வரலாறு. நிலம்தான் சகலமும். நீங்கள் நம்பாவிட்டால் போங்கள். நமது எஜமானர்கள் இதைப் பரிபூர்ணமாக நம்புகிறார்கள். அதனால்தான் நமது நிலங்களிலிருந்து நம்மை முற்றாகத் துரத்தியடிக்க விரும்புகிறார்கள். அந்த வட்ட வடிவக் கட்டத்தில் இருக்கும் அவர்களது வளர்ப்புப் பிராணிகளும் நம்மை விரட்டிப் பத்திவிட, சட்டபூர்வமான குரைப்பொலிக்கு முயன்று முயன்று சோர்கின்றன. இந்த நேரத்தில் நமது நிலம் குறித்து, நிலத்தின் மீதான நமது வாழ்வு குறித்து, அதன் விழுமியங்கள் குறித்து யாரேனும் பேசினால் அவரை அன்பு செய்யத்தான் வேண்டும். அந்தவகையில் கதிர்பாரதி அன்புக்குரியவராகிறார். காதலும் காமமும் மற்றமை மீதான கரிசனமும் பால்பிடித்த கதிராய் நிற்கும் நிலத்தின் பாடல்களே கதிர்பாரதியின் கவிதைகள்.
-    லிபி ஆரண்யா.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the ஆனந்தியின் பொருட்டு தாழ்ப்பறக்கும் தட்டான்கள் to your wish list.

You Recently Viewed...