Loading... Please wait...

Categories

Our Newsletter


ஆனந்தயாழ் : மனதை நனைக்கும் கண்ணீர் மழை

Price:
Rs.170.00
SKU:
NAKKHEERAN 038
Weight:
0.36 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

Pages:
264
தொகுப்பு :
ஆரூர் தமிழ்நாடன்

Product Description

நக்கீரன் குழும ஏடுகளான ‘இனிய உதயம்’, ‘சிறுகதைக் கதிர்’ போன்றவற்றில் தன் ஆரம்ப நாட்களில் எழுத ஆரம்பித்த  நா.முத்துகுமார், தனது அந்திமத்தின் கடைசி நொடிவரை, என்னொடும் நக்கீரனோடும் தன்னை ஐக்கியப்படுத்துக் கொண்டிருந்தார். அவர், இன்னும் இருந்து சாதிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சொல்லாமல் கொள்ளாமல் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு பொய்விட்டார்.

இது ஒரு கவிஞனுக்கு காலம் செலுத்திய ஆத்மார்த்த அஞ்சலி.

இது நா.முத்துக்குமாரின் ஈர நினைவுகளை, சிந்தாமல் சிதறாமல் காலத்தின் கைகளில் ஒப்படைக்கும் முயற்சி, இதிலுள்ள படைப்புகள் தம்பி முத்துக்குமாரின் நினைவுகளை காலவெளியில் பேசிக்கொண்டே இருக்கு,

- நக்கீரன் கோபால்


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the ஆனந்தயாழ் : மனதை நனைக்கும் கண்ணீர் மழை to your wish list.

You Recently Viewed...