Loading... Please wait...

Categories

Our Newsletter

ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள்

Price:
Rs.290.00
SKU:
SANDHYA 190
Weight:
0.56 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Product Description

ஆதவன் தீட்சண்யாவின் கதைகள் நேர்க்கோட்டுக் கதைகள் அல்ல. அப்படி எழுதுவது ஒன்றும் பாவம் அன்று.
ஆதவன் கதையின் முதல் வார்த்தையிலிருந்து கடைசிச்சொல் வரைக்கும் நெகிழ்வற்ற தொய்வற்ற சிதைவற்ற கட்டமைப்பைச் செய்ததன் மூலம் ஒரு மிகப்பெரிய வெற்றியைச் சாதித்திருக்கிறார்.
அர்த்தம் அற்ற, தேவையற்ற ஒற்றைச் சொல்லும் மிகாத செட்டான வசனம் ஆதவன் தீட்சண்யாவுக்குக் கைவந்துள்ளது.
தமிழில் ஒரு நூற்றாண்டில் வெளிவந்திருக்கும் ஆகச்சிறந்த கதைகள் - பத்துப் பதினைந்து தேறும் - தொகுக்கப்பட வேண்டிய காலம் வந்துள்ளதை உணர முடிகிறது. ஆதவன் தீட்சண்யாவின் ‘கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்’ கதை அவைகளில் ஒன்றாக எனக்குக் கிடைத்துள்ளது.
- பிரபஞ்சன்

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் to your wish list.

You Recently Viewed...