Loading... Please wait...

Categories

Our Newsletter


ஆதலினால்

Price:
Rs.130.00
SKU:
DISCOVERY 040
Weight:
0.23 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

எளிய மனிதர்கள் மீதான அக்கறையும் நேசமுமே இக்கட்டுரைகளின் மையம். 
இவர்கள் அன்றாடம் நம் கண்ணில் பட்டு கடந்து போகிறவர்கள், ஆனால் அவர்களின் 
சுகதுக்கங்களை, நெருக்கடிகளை, வலி வேதனைகளை நாம் அறிந்திருக்கவில்லை, 
அதை கவனப்படுத்தவே இவற்றை எழுதினேன். 
பள்ளி கல்லூரியில் கற்றுக் கொண்ட பாடங்களை விடவும் வாழ்க்கையில் எளிய 
மனிதர்களிடமிருந்து அதிக பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன், அவையே 
என்னை வழிநடத்துகின்றன, அந்த வகையில் இக்கட்டுரைகள் நான் கற்றுக் கொண்ட 
வாழ்க்கை பாடங்களே.

எளிய மனிதர்கள் மீதான அக்கறையும் நேசமுமே இக்கட்டுரைகளின் மையம். இவர்கள் அன்றாடம் நம் கண்ணில் பட்டு கடந்து போகிறவர்கள், ஆனால் அவர்களின் சுகதுக்கங்களை, நெருக்கடிகளை, வலி வேதனைகளை நாம் அறிந்திருக்கவில்லை, அதை கவனப்படுத்தவே இவற்றை எழுதினேன். 
பள்ளி கல்லூரியில் கற்றுக் கொண்ட பாடங்களை விடவும் வாழ்க்கையில் எளிய மனிதர்களிடமிருந்து அதிக பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன், அவையே என்னை வழிநடத்துகின்றன, அந்த வகையில் இக்கட்டுரைகள் நான் கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடங்களே.

 


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the ஆதலினால் to your wish list.

You Recently Viewed...