Loading... Please wait...

Categories

Our Newsletter

ஆண்பாவம் - திரைக்கதை

Price:
Rs.110.00
SKU:
KARPAGAM 454
Weight:
0.24 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
R.பாண்டியராஜன்

Product Description

’ஆண்பாவம் 25’ இது கொஞ்சம் ஒவரா! இல்லை என்று உள்மனது சொல்லினாலும்... வாக்கிங் போவது, யோகா, உடற்பயிற்சி, ஹெல்த் செக்கப் போன்ற உடல்மீது கொண்ட அக்கறை செயல்பாடு போலவே தொழில்மீது கொண்ட அக்கறையே இந்த முயற்சி என்று என்னையே ஆறுதல் கூறிக்கொண்டு எடுத்த முயற்சியே, இந்த ஆண்பாவம் திரைக்கதை வெளியீடு.
ஒரு விஷயம்! நம்மைப்பற்றி நாமே சொல்லிக்கொள்ளவில்லை என்றால்?... ஆண்பாவம் திரைக்கதையோடு இப்படம் துவக்கத்திலிருந்து நடந்த சம்பவங்களை ஆங்காங்கே சொல்லியிருக்கிறேன். சுகங்களையும், சொந்தங்களையும் சுவாசிக்காமல் சோகங்களை மட்டும் சுமந்து கால்வயிறு கூட நிறையாமல் திரைக்கடலில் நுழைய திறமையெனும் துடுப்போடு உந்தி உந்தி முன்னேறும் உதவி இயக்குநர்களுக்கு இந்நூல் அர்ப்பணிக்கிறேன்.
உங்கள்

R.பாண்டியராஜன்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the ஆண்பாவம் - திரைக்கதை to your wish list.

You Recently Viewed...