Loading... Please wait...

Categories

Our Newsletter


அ. முத்துலிங்கம் சிறுகதைகள் ( இரண்டு தொகுதி)

RRP:
Rs.1,200.00
Your Price:
Rs.1,080.00 (You save Rs.120.00)
SKU:
NATRINAI 133
Weight:
1.74 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Product Description

நவீன உலகம் ஓர் ஒற்றைப் பிராந்தியமாக சுருங்கி வருகிறது. மானுடம் ஒற்றை இனமாக ஆகலாம் - இன்று இது ஒரு கனவாக இருப்பினும். நவீன வாழ்வு தன் அபரிமிதமான வசதிகள் மூலம் உலகையே நாடாகக் கொண்ட ஒரு கதைபாடிக் குலத்தை உருவாக்கலாம். மண்ணெல்லாம் அலைந்து அவர்கள் மானுடத்தின் கதையைப் பாடலாம். இன்று நாம் அதற்குப் போக வேண்டிய தூரம் மிக அதிகம்தான். ஆயினும் அதற்கு முதற்பட்ட முன்னுதாரணமாக ஆகும் சில எழுத்தாளர்களையாவது இன்று நாம் உலக இலக்கியத்தில் இருந்து காட்டமுடியும். தமிழில் அ.முத்துலிங்கத்தின் எழுத்தில் அதற்கான கூறுகள் உள்ளன என்று படுகிறது.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அ. முத்துலிங்கம் சிறுகதைகள் ( இரண்டு தொகுதி) to your wish list.

You Recently Viewed...