Loading... Please wait...

Categories

Our Newsletter


அவனி

Price:
Rs.430.00
SKU:
THIRUMAGAL 239
Weight:
0.68 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

Sep 21
மனம் குதூகலமாக இருக்கிறது. இரண்டாம் இராஜராஜனுக்கு தயாராகி விட்டேன். படித்ததும் பார்த்து அனுபவித்ததும் ததும்பி நிற்கின்றன.
இராசகம்பீரன்
இராஜராஜபுரி
பழையாறை ஆயிரத்தளி
அவனி
மலையமான் மகள்
அல்லது வேறெதும் தலைப்பில் நாவல் வெளிவரும். வாசகர்கள்பிராரத்திக்க வேணும்.
Sep 22
அவனி என்னு பெயர் வைத்திருக்கிறேன். அவனி என்றால் உலகம்.
அவளுக்கு அவனி முழுதுடையாள் என்று பெயர். அவள் இரண்டாம் இராஜராஜனின் இரண்டாம் மனைவி. இலக்கியவாதி. அவன் அரசன் முத்தமிழ் காவலன். இன்று வியக்கவைக்கும் அத் தாராசுரம் உருவாக அவளே காரணம்.
அவள் மலையமான் வம்சம். சோழர்களை எதிர்த்து பாரி மகளிருவரை மணந்தவர் மலையமான். களம் மிக மிகப் பெரிது. ஏகப்பட்ட சம்பவங்கள்.
Sep 22
அவனி
போரே இல்லாத காலம் அது. சிறிய முறைப்புககெல்லாம் பெரும் போர் சோழர்கள் மேற்கொள்வார்கள. சோழரைப் இழித்துப்பேசியவர்களைக் கடுமையாய் தண்டிப்பார்கள் ஆனால் இரண்டாம் இராராஜன் காலத்தில் பெரும் போர்கள இல்லை. காவிரியை திசை திருப்பி தஞ்சைப்பக்கம் வராது செய்தது உடனே சிதறடிக்கப்பட்டது
வணிகர் மிக முக்யம். ஆனால் உழவு அதைவிட முக்யமில்லையா. சோழ வம்சத்தின் ஆனந்தமான காலம் இது.
Sep 28
இன்று பெளர்ணமி. இன்று நண்பர்களுடன் இரவு ஏழுமணிக்கு மேல் மாமல்லபுரப் பயணம். நிலவில் பகீரதன் தபஸ் பார்த்து உறைந்து போனோம். பயணத்தில் ஒரு கேசட் "அவனி" முடித்து விட்டேன். அதற்குத்தானே பயணப்படுவது. வேலைக்கு வேலை பயணத்துக்குப் பயணம்

Sep 21

மனம் குதூகலமாக இருக்கிறது. இரண்டாம் இராஜராஜனுக்கு தயாராகி விட்டேன். படித்ததும் பார்த்து அனுபவித்ததும் ததும்பி நிற்கின்றன.இராசகம்பீரன்இராஜராஜபுரிபழையாறை ஆயிரத்தளிஅவனிமலையமான் மகள்அல்லது வேறெதும் தலைப்பில் நாவல் வெளிவரும். வாசகர்கள்பிராரத்திக்க வேணும்.

Sep 22

அவனி என்னு பெயர் வைத்திருக்கிறேன். அவனி என்றால் உலகம்.அவளுக்கு அவனி முழுதுடையாள் என்று பெயர். அவள் இரண்டாம் இராஜராஜனின் இரண்டாம் மனைவி. இலக்கியவாதி. அவன் அரசன் முத்தமிழ் காவலன். இன்று வியக்கவைக்கும் அத் தாராசுரம் உருவாக அவளே காரணம்.அவள் மலையமான் வம்சம். சோழர்களை எதிர்த்து பாரி மகளிருவரை மணந்தவர் மலையமான். களம் மிக மிகப் பெரிது. ஏகப்பட்ட சம்பவங்கள்.

Sep 22

அவனிபோரே இல்லாத காலம் அது. சிறிய முறைப்புககெல்லாம் பெரும் போர் சோழர்கள் மேற்கொள்வார்கள. சோழரைப் இழித்துப்பேசியவர்களைக் கடுமையாய் தண்டிப்பார்கள் ஆனால் இரண்டாம் இராராஜன் காலத்தில் பெரும் போர்கள இல்லை. காவிரியை திசை திருப்பி தஞ்சைப்பக்கம் வராது செய்தது உடனே சிதறடிக்கப்பட்டதுவணிகர் மிக முக்யம். ஆனால் உழவு அதைவிட முக்யமில்லையா. சோழ வம்சத்தின் ஆனந்தமான காலம் இது.

Sep 28

இன்று பெளர்ணமி. இன்று நண்பர்களுடன் இரவு ஏழுமணிக்கு மேல் மாமல்லபுரப் பயணம். நிலவில் பகீரதன் தபஸ் பார்த்து உறைந்து போனோம். பயணத்தில் ஒரு கேசட் "அவனி" முடித்து விட்டேன். அதற்குத்தானே பயணப்படுவது. வேலைக்கு வேலை பயணத்துக்குப் பயணம்


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அவனி to your wish list.

You Recently Viewed...