Loading... Please wait...

Categories

Our Newsletter

அறுபடும் விலங்கு

Price:
Rs.160.00
SKU:
MURANKALARI 031
Weight:
0.23 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
கரன் கார்க்கி

Product Description

தங்களின் சொந்த சகோதரனை ஊருக்கு வெளியே துரத்திவிட்டு அவன் உழைப்பின் மூலம் வரும் அனைத்தையும் வீட்டின் உளறையில் வைத்துப் பூட்டிக் கொள்கிறார்கள்.

பல ஆயிரம் மைல் தொலைவில் இருந்து வந்த அன்னியனையோ தங்கள் அரியணையில் வைத்து அழுகுபார்க்கிறார்கள். பலமற்று தங்கள் சகோதரனை அடிமைப்படுத்திவிட்டு அன்னியனிடத்தில் இவர்கள் அடிமையாகக் கிடக்கிறார்கள். எவ்வளவு பெரிய கேலிக்கூத்து.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அறுபடும் விலங்கு to your wish list.

You Recently Viewed...