Loading... Please wait...

Categories

Our Newsletter


அறிவுக் கூர்மைக்கு கணக்கு விருந்து!

Price:
Rs.90.00
SKU:
NARMADA 106
Weight:
0.22 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

கணக்கின்றி வாழ்க்கை இல்லை. கணக்கில்லாமல் செலவழிப்போரும், கணக்கில்லாமல் குழந்தை பெறுவோரும் வாழ்க்கையில் பின்னால் வாடுவதைப் பார்க்கிறோம். வீடு கட்டுவதானாலும், தொழில் தொடங்குவதானாலும் கணக்குப் போடாமல் காலை விடுவது, குடும்பத்தை கடனில் ஆழ்த்திவிடும். இந்த உண்மையை, 'எண்ணித் துணிக கருமம்', 'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' போன்ற பொன்மொழிகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்நூலிலுள்ள கதை போன்ற கணக்குகள் உங்கள் சிந்தனைக்கு விருந்தாகவும், வாழ்க்கையை செம்மைப்படுத்தும் மருந்தாகவும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அறிவுக் கூர்மைக்கு கணக்கு விருந்து! to your wish list.

You Recently Viewed...