Loading... Please wait...

Categories

Our Newsletter


அய்யர் வளவு

Price:
Rs.90.00
SKU:
RARE 007
Weight:
0.19 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

பக்கங்கள்:
160
Size:
Demy
எழுத்தாளர்:
நா.நாகராஜன்
Edition:
Oct, 2011

Product Description

'காம்பவுண்ட்’ அதாவது வளவு என்றால் ஏதோ ஏழெட்டு வீடு என்று நினைத்துவிடக் கூடாது. இந்தப் பக்கம் ஆறுவீடு, எதிர் பக்கம் ஆறுவீடு, இடது பக்கம் ஆறுவீடு, அதன் பின்பக்கம் நாலுபெரிய வீடு,வலது பக்கம் ஒரு ஓட்டு வீடு. தவிர ரெண்டு பெரிய கிணறுகள். ஏழுக்கு ஏழு காமன் டாய்லெட், ஒரு பிள்ளையார் கோயில், பெரிய அரச மரம், வேப்ப மரம்,பையன்கள் விளையாட திறந்த வெளி. எல்லாம் ஒரு காம்பவுண்ட் சுவருக்குள் அடைபட்டு முன்னால் ஒரு பெரிய வாசல், பின்னால் சுத்தம் செய்ய வருபவர்களுக்காக ஒரு சின்ன வாசல் கதவும் கொண்டதுதான் ‘அய்யர் வளவு’. கடைசியாக வருகி்றவர்கள் முன் வாசல் கதவைப் பூட்ட வேண்டும். வக்கீல் குமாஸ்தா, பெட்ரோல் பங்க்வேலை, சமையல் வேலைக்குப் போகிறவர்கள், ஜாப் டைப்பிஸ்ட், கம்பவுண்டர், ஆட்டோமொபைல் ஷாப் மேனேஜர் தவிர ஓரிரண்டு மத்திய, மாநில அரசு ஊழியர்களும் இந்த வளவின் நடுத்தர வர்க்கத்தில் அடங்குவர்.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அய்யர் வளவு to your wish list.

You Recently Viewed...