Loading... Please wait...

Categories

Our Newsletter

அம்பேத்கரைப் பாடிய பாரதிதாசன்

RRP:
Rs.80.00
Your Price:
Rs.70.00 (You save Rs.10.00)
SKU:
MURANKALARI 030
Weight:
0.23 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
மணிகோ. பன்னீர்செல்வம்

Product Description

இந்தியத் துணைக்கண்ட மண்ணில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் பலர் போராடி இருந்தாலும், அந்தப் போராட்டக்காரர்களுக்கு இணையாகவும், எதிர்ப்பின் அணிவரிசையில் முன்னவராக நின்று தமது, ‘எரிமலை எண்ணத்தாலும் எழும் புயல் செயலாலும்’ இந்தப் பரந்த நிலப்பரப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அண்ணல் அம்பேத்கர் என பாரதிதாசன் அடையாளப்படுத்துகிறார். எவர்க்கும் குறைவில்லாத முன்னவராக அண்ணல் அம்பேத்கரை பாவேந்தர் உயர்த்திப் பிடிப்பது பாவேந்தர் மனதில் அம்பேத்கர் உயர்த்த இடத்தில் இருந்திருக்கிறார்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அம்பேத்கரைப் பாடிய பாரதிதாசன் to your wish list.

You Recently Viewed...