Loading... Please wait...

Categories

Our Newsletter


அம்பேத்கரியர்கள்

Price:
Rs.50.00
SKU:
NCBH 088
Weight:
0.21 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
ஆனந்த் டெல்டும்ப்டே
தமிழில்:
எஸ்.வி.ராஜதுரை

Product Description

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டுள்ள சிந்தனையாளரும் தலித், இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து களப்பணிகள் மேற்கொள்பவரும் மனித உரிமைப் போராளியுமான முனைவர் ஆனந்த் டெல்டும்டெ, பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக மகாராஷ்டிரத்திலும் உள்ள தலித் இயக்கங்களின் ( அம்பேத்கரிய இயக்கங்களின்) இன்றைய நிலை, அவை எதிர்கொள்ளும் நெருக்கடிகள், புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த அவை சந்திக்க வேண்டிய சவால்கள் ஆகியவற்றை அண்ணல் அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவொன்றின் மூலம் எடுத்துக் கூறுகிறார். அவரது கருத்துகளுடன் முழுமையாகவோ, ஓரளவோ ஒத்துபோகாதவர்களும்கூட ஆழமாக சிந்திக்கும்ப் பார்க்க வேண்டிய பிரச்சனைகளை எழுப்புகிறார். தலித் ( அம்பேத்கரிய ) இயக்கங்கள் குறித்தும் அவர் கூறும் கருத்துகள் தமிழகத்தில் சாதி-ஒழிப்பு இயக்க மரபுக்கு உரிமை கொண்டாடும் பெரியாரிய இயக்கங்களுக்கும் பொருந்தும்.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அம்பேத்கரியர்கள் to your wish list.

You Recently Viewed...