Loading... Please wait...

Categories

Our Newsletter


அமெரிக்கா செல்பவர்களுக்கு 1000 யோசனைகள் - 2

Price:
Rs.140.00
SKU:
VANAVIL 013
Weight:
0.13 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

படிக்க,வேலை பார்க்க,சுற்றிப் பார்க்க...அமெரிக்கா செல்பவர்களுக்கு 1000 யோசனைகள் பாகம் 2.

பொழுது போக்கிற்காக அமெரிக்காவிற்குச் சுற்றுலாப் பயணம் செல்ல நினைப்பவர்கள் முதற்கொண்டு அங்கே சம்பாதிக்க வேலை தேடிப் புறப்படுபவர்கள்வரை அத்தனை பேருக்கும் பயன்தரக் கூடியது இந்தப் புத்தகம். மாணவர்கள், தொழில் முனைவோர், புலம் பெயர்வோர், வேலை தேடிச் செல்வோர், வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்க நினைப்போர் என எல்லோருக்கும் வழி காட்டியாக இந்தப் புத்தகம் இருக்கும். அமெரிக்காவில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தினரை அங்கே அழைத்துக் கொள்ள விரும்பினால் அவர்களுக்கு இது ஒரு வேதப் புத்தகம். உங்களுக்கு வேண்டிய செய்திகளை உங்களுக்குத் தெரிந்த மொழியில் மிக விரிவாகத் தருகின்றன இந்தப் புத்தகம்.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அமெரிக்கா செல்பவர்களுக்கு 1000 யோசனைகள் - 2 to your wish list.

You Recently Viewed...