Loading... Please wait...

Categories

Our Newsletter


அன்பைக் கொண்டாடுதல்

Price:
Rs.129.00
SKU:
ARTOFLIVING 002
Weight:
0.32 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Product Description

அன்பைக் கொண்டாடுதல்

கோடிக்கணக்கான மக்களுக்கு அவர் ஆன்மீக வழிகாட்டி, ஒரு குரு ! நிபந்தனைகளற்ற பிரதிபலம் எதிர்பாரத அன்பின் ஊற்று ! பலருக்கு அவர் கள்ளங்கபடமற்ற, அசாத்யமான ஆழம் கொண்ட நண்பர் ! ஞானம் தேடுபவர்களுக்கு அவர் ஒரு பொக்கிஷம் ! துன்பக்கடலில் தத்தளிப்பவர்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்கம் ! அவரது வார்த்தைகள் மக்களுக்கு ஆறுதலையும், சுகத்தையும் அளிக்கின்றன. உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற தொண்டு நிறுவனங்களுக்கு இவர் ஊக்கமளிக்கும் முன்னோடி ! உலகத்தினரால் அவர் பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்று அறியபடுகிறார்.

விலை மதிக்க முடியாத அவரது ஞானத்தின் ஓளிக்கீற்றுகள், உலகெங்கும் நிகழ்த்திய வாராந்திர ஞான உரைகளின் தொகுப்பாக “அன்பைக் கொண்டாடுதல்” மற்றும் “மௌனத்தை கொண்டாடுவோம்” என்னும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

இப்புத்தகத்தில் தீவிரவாதம், பயம், கோபம், இவற்றைக் கையாளும் வழிமுறைகளும், இத்தகைய எதிர்மறை மன உணர்வுகளை ஆரோக்யமானதாக, ஆன்மிக வழியில் மாற்றவும் அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அன்பைக் கொண்டாடுதல் to your wish list.

You Recently Viewed...