Loading... Please wait...

Categories

Our Newsletter


அன்பிற் சிறந்த தவமில்லை

Price:
Rs.65.00
SKU:
KARPAGAM 010
Weight:
0.03 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

பசியும் பிணியுமின்றி வாழ்தல், யாரொடும் பகையின்றி வாழ்தல், அறம் சிறக்க வாழ்தல் என்ற மூன்று கொள்கைகளே பண்டைத் தமிழரின் வாழ்வியல் கொள்கைகளாகும். அறவுணர்வும், அன்பு - அருள் என்னும் பண்பு நலன்களும் பழந்தமிழர் பண்பாட்டின் அடித்தளங்களாகும். சபிக்கப்பட்ட சமூக வாழ்க்கையில் உயிர்களனைத்தும் உருகித் தவமிருப்பது அன்பெனும் வரத்தைப் பெறுவதற்காகவே, சகலவிதமான மனத்தின் தன்னவமற்ற அன்பின் தன்மையை விளக்குவதுதான் இந்நூலின் நோக்கமாகும்.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அன்பிற் சிறந்த தவமில்லை to your wish list.

You Recently Viewed...