Loading... Please wait...

Categories

Our Newsletter


அனல் ஹக்

Price:
Rs.215.00
SKU:
KALACHUVADU 243
Weight:
0.33 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

தமிழில் :
குளச்சல் யூசுப்
எழுத்தாளர்:
வைக்கம் முகம்மது பஷீர்

Product Description

எப்போதுமே பஷீரின் உலகம் வேறு. நம்மைத் தீண்டிய தென்றல்தான் அவரையும் தீண்டுகிறது. ஆனாலும் அது அவரிடம் கொண்ட உறவு வேறு. நாம் பேசிய சொற்களும் அவர் பேசிய சொற்களும் ஒன்றே என்றாலும், அது அவரிடம் தந்த பொருள் வேறு. அதனால்தான் யதார்த்த வாழ்வை அவர் எழுதியபோது அவரது படைப்புகள் மண்ணின் வாசனையோடு மனதின் மொழியையும் ஆன்ம உலகையும் பிணைத்துக்கொண்டன. நாம் கண்ட அனுபவங்களின் அக உலகுக்குள் செல்ல அவருக்குக் கிடைத்த சிறகுகளே, அவர் படைப்புகளைப் பொலியச் செய்தன. ஒரே வெளி, ஒரே வாழ்வு என்றாலும் கலை எதன்பொருட்டு ஆன்ம ஒளியாக மாறுகிறது என்பதற்கான உரைகல்லே இக்கதைகள்.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அனல் ஹக் to your wish list.

You Recently Viewed...