Loading... Please wait...

Categories

Our Newsletter


அனசன்

Price:
Rs.500.00
SKU:
NCBH 129
Weight:
0.83 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

தமிழில்:
த.தர்மகுலசிங்கம்

Product Description

அனசன் கதைகள் சிலவற்றை அண்டர்சன் என்கிற பெயரிலே ஆங்கிலமொழி மூலம் சிறுவயதில் நான் படுத்ததுண்டு. அவற்றுள் மனசிலே ஆழமாகப் பதிந்தனவும் உண்டு. தேவதைக் கதைகள்ம் கனவுக் கதைகள், அற்புதக் கதைகள் என்கிற வகைக்குள் அவை அடங்குவதான அறியாமையிலும், யதாரத்தத்தையும் சோஷலிஸ யதார்த்தத்தையும் நாட்டுவதற்கான இலக்கியப் பயணம் என்னை ஈர்த்தது. அப்பயணத்தை தன்வரலாறாக இந்நூலில் எழுதியுள்ளார்.

- எஸ்.பொ

மோடி அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டவிழ்த்து விட்டிருக்கும் வகுப்புவாத அலையை அம்பலப் படுத்துகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி.
யெச்சூரியின் வழக்கமான எள்ளலும் காத்திரமும் கலந்த ஆற்றொழுக்கு நடையில் மறுக்க முடியாத சான்றுகளோடு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
“சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் பாலின ஒடுக்குமுறையையும் உள்ளடக்கியது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். தங்களுடைய இந்து ராஸ்ட்டிரத்தை நிறுவிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது” என்று கூறும் சீத்தாராம் யெச்சூரி அதற்கான சான்றுகளை அளிக்கின்றார்.
மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கை கோர்த்து ஃபாசிசம் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் அனைத்து இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் செய்ய வேண்டியதை விளக்குகின்றார்.
மதவாதத்திற்கும் ஃபாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில் குறுவாளாகத் திகழும் தரவுகளையும், கருத்துகளையும் கொண்ட நூல்.
தோழர் யெச்சூரியின் கருத்துகளை நேரடியாக தமிழில் எழுதியது போல மொழி மாற்றம் செய்துள்ளார் ச. வீரமணி.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அனசன் to your wish list.

You Recently Viewed...