Loading... Please wait...

Categories

Our Newsletter


அதிசயங்கள் உலக அதிசயங்கள்

Price:
Rs.50.00
SKU:
GOWTHAM 023
Weight:
0.21 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

பல்வேறு கலைக்களஞ்சியங்களிலும், வலைத்தளங்களிலும் இடம் பெற்றுள்ள செய்திகளையெல்லாம் இனித்த தமிழில் எழுதிக் காட்டும் புலமையும் தகுதியும் நண்பர் தேனி.மு.சுப்பிரமணிக்குக் கைவந்த கலையாகும். காண்பதையும் கருதுவதையும் கற்பனைத் திரையில் ஆய்ந்து, எழுத்து வடிவத்தில் தேன் போலப் புனையும் நிலை தேனியாருக்கு அழகுற அமைந்திருக்கிறது. முதல்நிலை, இடைநிலை, புதுநிலை என்ற வகையில் முப்பதுக்கு மேற்பட்ட அதிசய அமைப்புக்களை ஓவியம் போல நம் கண்முன் நிறுத்துவதைப் பாராட்டுகிறேன். (முனைவர் அருள் நடராசன்)


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அதிசயங்கள் உலக அதிசயங்கள் to your wish list.

You Recently Viewed...