Loading... Please wait...

Categories

Our Newsletter

அண்ணா அருமை அண்ணா

Price:
Rs.90.00
SKU:
KANNADHASAN 290
Weight:
0.25 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
ஜி.விசுவநாதன்

Product Description

இந்தியாவின் அடையாளமாக இருக்கும் வி.ஐ.டி. பல்கலைக் கழக நிறுவனர் வேந்தர் திரு.ஜி.விசுவநாதன் அவர்கள்.
அறிஞர் அண்ணாவின் நட்பு வளையத்தில் இருவரும் ஒருவர். அரசியலுக்கு இவரை இழுத்தது பேரறிஞ்சர் அண்ணா. பாராளுமன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர் என்று நாட்டுக்கும், மாநிலத்துக்கும் குரல் கொடுத்தவர். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று நான்கு முதல்வர்களுடன் சேர்ந்து அரசியல் பணி செய்தவர். ஆனால், இந்த நான்கு பேரிடம் தனது கருத்தை துணிச்சலுடன் சொன்ன தைரியசாலி. ஜி.வி என்று எல்லோராலும் உரிமையுடன் அழைக்கப்படும் ஜி.விசுவநாதன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் சரி, சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோது சரி, அமைச்சராக இருந்தபோதும் மக்களுக்காக உழைத்த மனிதநேயர்.
அண்ணாவுடன் இருந்த பழகிய நினைவுகளை அசைபோட்டு அனுபவித்து எழுதிய புத்தகம்தான் இது.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அண்ணா அருமை அண்ணா to your wish list.

You Recently Viewed...