Loading... Please wait...

Categories

Our Newsletter


அச்சம் தவிர் (கவிதை)

RRP:
Rs.40.00
Your Price:
Rs.20.00 (You save Rs.20.00)
Weight:
0.18 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
திருவை பாபு

Product Description

அச்சம் தவிர்

பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பின் நிறுவனத் தலைவராக செயலாற்றும் திருவை பாபு, அவ்வமைப்பின் மூலம் திறமைமிக்க தமிழ் படைப்பாளர்களை சிறப்பித்து ஊக்கப்படுத்தி வருபவர். மாணவச் செல்வங்களுக்கும் இவர் அளிக்கும் ஊக்கும் இனியது.

சிறந்த பேச்சாளர், திறனாய்வாளர், கதை, கவிதை,கட்டுரைகளை படைத்து இலக்கிய உலகில் தனக்கென ஒரு தடம் பதித்து இருப்பவர். நாடகக் கலையிலும் ஆர்வம் மிக்கவர். பாரதியர் நாடகத்தில் இவர் ஏற்ற கவிஞர் பாரதிதாசன் வேடம் பாராட்டைப் பெற்றது.

அச்சம் தவிர் என்ற இந்தநூல் மூலம் சமூகத்திர்கு விழிப்புனர்வும், எழுச்சியும் ஊட்டி இருக்கின்றார்.

அச்சம் தவிர் வெற்றியின் உச்சம்.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அச்சம் தவிர் (கவிதை) to your wish list.

You Recently Viewed...