Loading... Please wait...

Categories

Our Newsletter


அங்காடித்தெரு - திரைக்கதை

Price:
Rs.250.00
SKU:
DISCOVERY 047
Weight:
0.25 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
வசந்தபாலன்

Product Description

ஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு என்ற அளவிலே  தான்.இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையை பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்காமல்,வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் முதன்மையானது அங்காடி தெரு மட்டுமே.இத்திரைப்படத்தின் திரைக்கதை  புத்தகமாக வருவதன்  மூலம் இதிபோன்ற இன்னும்  பல படைப்புகள் வெளிவருவதற்கு உதவியாக இருக்கும்.திரைப்படத்துறையை நோக்கிவரும் ஒவ்வொருவரின் கைகளிலும் முதமுதலில் கொடுக்க வேண்டிய புத்தகமாகவும் இருக்க வெண்டும் என்று நம்புகிறோம்

பொதுவாக திரைப்படத்துறையில் ஒளியமைப்பின் பங்கு மகத்தானது. இயக்குநரின் மனநிலையை காட்சிப் படுத்துவதில் ஒளிப்பதிவாளரின் முக்கியமான சவாலே காட்சிகளுக்கேட்ப ஒளியமைப்பதே. அப்படி ஒளியமைக்கும்போது ஒரு ஒளிப்பதிவாளர் என்னென்னவற்றை கவனிக்க வேண்டும் என்ற பொதுவான கேள்விக்கு ”ஒளியைமட்டும் இல்லாமல் நிழலையும் கவனிக்க வேண்டும்” என்கிறார். பாரதியும், “இருட்டு என்பது குறைந்த ஒளி”-என்று சொல்லியுள்ளார். அப்படிப் பார்த்தால் ஒளியமைப்பில் இருட்டை அமைப்பதும் சேர்ந்துவிடுகிறது என்று வாசிக்கும்போது மிகப்பெரிய ரகசியம் ஒன்று பிடிபட்டு விட்டதைப்போல ஒரு உணர்வு எழுகிறது.
  இதுபோல ஒளிப்யமைப்பில் உள்ள பல்வேறு ரகசிய முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் சி.ஜெ அதோடும் நிற்காமல் ஒளியின் சரித்திரத்தில் துவங்கி, இதுவரைக்குமான உலக மற்றும் இந்திய ஒளிப்பதிவாளர்களின் வரலாற்றையும், அவர்கள் ஒளியை எப்படி கையாண்டார்கள் என்றும் தனக்கே உரிய வைகையில் பதிவு செய்கிறார். அங்காடித்தெரு - திரைக்கதை

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அங்காடித்தெரு - திரைக்கதை to your wish list.

You Recently Viewed...