Loading... Please wait...

Categories

Our Newsletter

அக்னிமாந்தர்

Price:
Rs.70.00
SKU:
RARE 018
Weight:
0.19 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

தமிழில்:
மலர்மன்னன்
Edition:
Sep, 2008
பக்கங்கள்:
160

Product Description

’அக்னிமாந்தர்’ என்றுதான் இந்த சிறு நாவலுக்குத் தலைப்பிட்டிருந்தேன். ஆனால், ‘இந்த மாதிரி தலைப்பெல்லாம் வழக்கமான தமிழ் வாசகர்களுக்கு சரிப்பட்டு வராது’ என்று இதனை, ‘உறக்கம் கலையும்’ என்று மாற்றினார்கள். அட்டைப்படத்தில் ஒரு இளம் பெண்ணின் மார்பு மேல் பட்டாம்பூச்சி ஒன்று உட்காரந்திருப்பது போலவும் படம் போட்டிருந்தார்கள் - அப்படியொரு காட்சியே நாவலில் வராதபோதும் !
காரணம், இது சாவி நடத்திய மாத நாவலான மோனாவில் வந்தது. பாலகுமாரனும், சுப்ரமண்ய ராஜுவும் மிகவும் வற்புறுத்தியதால்தான் மோனாவுக்காக இதனை எழுதிக்கொடுத்தேன். ஆகையால் இந்த நாவல் வெளிவரக் காரணமாக இருந்தவர்கள் என்பதற்காக அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
1979ல் எழுதி, அதே ஆண்டில் வெளிவந்த குறுநாவல் இது. படிக்கிறபோது அந்த காலகட்டம் நினைவில் இருந்தால் எல்லாம் பொருத்தமாகத் தோன்றும்.
- மலர்மன்னன்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அக்னிமாந்தர் to your wish list.

You Recently Viewed...