Loading... Please wait...

Categories

Our Newsletter


அக்கிரகாரத்தில் பெரியார்

Price:
Rs.195.00
SKU:
KALACHUVADU 050
Weight:
0.20 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

தமிழ்ச் செவ்வியல் மரபில் ஆசிரியருக்குள்ள பரிச்சயமும் நவீன அறிவுத் துறைகள் சார்ந்த புரிதலும் கட்டுரைகளுக்குப் புதிய பரிமாணத்தைக்கொடுக்கின்றன. தெளிவானசரளமான நடையில்நேரடியாகப் பேசுவதுபோல் அமைந்துள்ள இக்கட்டுரைகள்வாசகரின் அனுபவத்தை மேலும் விரிவடையச் செய்யும் ஆழமான பார்வை கொண்டவை.

 பி.ஏ. கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்புரைகளும் அடங்கியுள்ளன. இவை மர்மக் கதைகள், சமஸ்கிருதக் கவிதை, மேற்கத்தியக் கலை, வாழ்க்கை வரலாறு, மேற்கத்திய நாவல், கிரிக்கெட், மக்கள் அறிவியல், சமூகவியல், தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் எனப் பரந்து விரிந்த தளத்தினை உள்ளடக்கியுள்ளன.

தமிழ்ச் செவ்வியல் மரபில் ஆசிரியருக்குள்ள பரிச்சயமும் நவீன அறிவுத் துறைகள் சார்ந்த புரிதலும் கட்டுரைகளுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன. தெளிவான, சரளமான நடையில், நேரடியாகப் பேசுவதுபோல் அமைந்துள்ள இக்கட்டுரைகள், வாசகரின் அனுபவத்தை மேலும் விரிவடையச் செய்யும் ஆழமான பார்வை கொண்டவை.

நன்றி - nhm.in

எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பெரியார், காத்ரீனா புயல், கார்ல் மார்க்ஸ், சம்ஸ்கிருதம், மர்மக் கதைகள், வாழ்க்கை வரலாறு, கிரிக்கெட், ‘பதேர் பாஞ்சாலி’ சினிமா, அறிவியல் எனப் பரந்து விரிந்த தளம்! தெளிவான பார்வை, நேரடியாகப் பேசுவது போன்ற சரளமான நடை என சுவாரஸ்யங்களின் சுரங்கம்தான் இந்தப் புத்தகம்.

திருநெல்வேலியைச் சேர்ந்த ஆசாரமான ஐயங்கார் குடும்பம் ஒன்றில் பிறந்த கிருஷ்ணன், தன் மீதும் அக்கிரகாரம் மீதும் பெரியார் செலுத்திய பாதிப்புகளையும், பெரியாரின் சமூகப் பங்களிப்பையும் பற்றி வெளிப்படையாகச் சொல்லும் விஷயங்கள், வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன. தனக்குப் பிடித்த புத்தகங்கள், சினிமா பற்றி கிருஷ்ணனின் பரிந்துரைகள் நம்மை வழிநடத்தி, நமது அனுபவத்தை மேலும் விரிவடையச் செய்யக்கூடியவை!

நன்றி - ஆனந்த விகடன்


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அக்கிரகாரத்தில் பெரியார் to your wish list.

You Recently Viewed...