Loading... Please wait...

Categories

Our Newsletter


அகிலங்கலின் வரலாறு

Price:
Rs.400.00
SKU:
CINTHAN 017
Weight:
0.73 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
சன்ற புல்லாரெட்டி, மானிகொண்ட சுப்பாராவ்
தமிழில்:
க.மாதவ்

Product Description

மகாபாரதம் எழுதப்பட்டதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. இது, பல கதைகளில் ஒரு கதையாக இருக்கும். பாம்புக் கடியால் தனக்கு மரணம் என்பதை முன்கூட்டியே அறிந்த பாண்டவர் வம்சத்தின் மன்னன் ஜனமேஜயன் ( இவன் உபபாண்டவர்களை அழித்ததில், அபிமன்யுவின் மனைவி உத்தராவின் வயிற்றில் கருவாக இருந்து தப்பித்து பிறந்த பரிட்சித் மகாராஜாவின் மகனாம்) சர்ப்பயாகம் செய்து உலகத்தின் பாம்புகளையெல்லாம் யாகத்தீயில் விழச் செய்து கொல்லுகையில், கர்கோடகன் எனும் ஒரு பாம்பு மாம்பழத்தில் புழு வடிவத்தில் வந்து ஜனமேஜயனை கடித்ததாகவும், லேசாக கண் அசைந்து உறங்கினாலும் விஷம் ஏறி மன்னன் இறந்து விடுவானாம். அதனால், அவன் உறங்காமல் இருப்பதற்காக வியாசன், ஜனமேஜயன் பூர்வீகர்களின் கதையைச் சொல்ல, அதை, வினாயகர் பக்கத்தில் அமர்ந்து, தன் யானைத் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி பாரதம் எழுதியதாக ஒரு கதை இருக்கிறது.

பாரதம் அவ்வாறு எழுதப்பட்டது எந்தளவு உண்மையோ? ஆனால் ‘அகிலங்களின் வரலாறு’ அப்படியான ஒரு வலிமிகுந்த சூழலில் உருவாயிற்று. ஹைதராபாத் மத்திய சிறையில் கைதியாக இருந்து, புற்றுநோயால் அவதிப்பட்டதோழர் டி.வி. சுப்பாராவ் அவர்களின் வலியை மறக்கச் செய்ய, அவர் மிகவும் நேசித்த இயக்கத்தின் சர்வதேச வரலாற்றை சொல்லத் துவங்குகிறார்கள் ஆசிரியர்கள். அதுதான் பின்னர் அகிலங்களின் வரலாறாக வடிவம் பெற்றது.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அகிலங்கலின் வரலாறு to your wish list.

You Recently Viewed...