Loading... Please wait...

Categories

Our Newsletter


அகவிழி திறந்து

Price:
Rs.100.00
SKU:
KALACHUVADU 004
Weight:
0.20 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

பகுத்தறிவுவாதிகளுக்கும் அல்லாதவர்களுக்கும் வாழ்வின் கணிசமான நிகழ்வுகள் பகுத்தறிவால் விளங்கிவிடக் கூடியவை அல்ல. உள்ளுணர்வின் வழிகாட்டுதலை - மனிதர்களை எதிர்கொள்ள, நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள - ஏற்றுக்கொண்டே அன்றாட வாழ்வில் பலரும் எதிர்வினை புரிகிறோம். ஒருவரைப் பார்த்த உடன் எதிர்மறை உணர்வுகள் ஏற்படுவதும் மற்றொருவரைப் பார்த்ததும் நட்புணர்வு தோன்றுவதும் இயல்பு. ஒரு பொருளை, ஒரு எழுத்தைப் பார்த்ததும் சில வினாடிகளில் அசல், போலி என்ற எண்ணம் ஏற்படுகிறது. புத்தகக் கடைகளில் நூல் நிலையங்களில் நூல்களைப் புரட்டும்போது அவை பற்றிய மதிப்பீடுகளும் அவ்வாறு ஏற்படுவதுண்டு. இவ்வுணர்வுகளை நாம் விளங்கிக்கொள்வதில்லை எனினும் அதன் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்கிறோம். மனித அறிவின் பெரும்பகுதி ஆழ்மனதில் கிடக்கிறது; இந்த ஆழ்மனதின் செயல்பாடே உள்ளுணர்வாகிறது என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the அகவிழி திறந்து to your wish list.

You Recently Viewed...