Loading... Please wait...

Categories

Our Newsletter


ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா

Price:
Rs.275.00
SKU:
UYIRMMAI 151
Weight:
0.63 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
ட்டி.டி.ராமகிருஷ்ணன்
தமிழில்:
குறிஞ்சிவேலன்

Product Description

ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா

 

கணிதமும் கற்பனை புனைவாற்றலும் வரலாறும் அரசியலும் துல்லியமாக ஹபேஷ்யன் புனித கணக்கில் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவில் இணைகிறது. மலையாள நாவல் வரலாற்றில் பிரத்யேகமான கட்டுடைப்பை உருவாக்கும் படைப்புதான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா - பி.கே.ஸ்ரீகுமார் மாத்ருபூமி வார இதழ்.
மலையாள நாவல் இலக்கியம் கேரளத்தின் கிராமங்களிலேயே சுற்றிக் கொண்டிருக்காமல் உலகமயமாவதின் குறிப்பைத்தான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா அளிக்கிறது - வி.கே.ஸ்ரீராமன், மலையாள மனோராமா
வழக்கமின்மையிலிருந்து ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா உருவாக்கும் வழக்கம் பின்நவீனத்துவ மலையாள நாவலுக்கு தசை பலம் அளிக்கிறது - பி.கே.ராஜசேகரன் இந்தியா டுடே.
ஓ.வி.விஜயனின் ‘தர்ம புராண’த்திற்கு என்.எஸ்.மாதவனின் ‘லந்தன் பத்தேரியிலெலுத்தியாக்களு’க்கும் பின் சோதனை முறையிலான மலையாள நாவல் பிரிவில் தேடல் பூர்வமான ஒரு புதிய உணர்வை உருவாக்க இந்த நூல் உதவுகிறது. - கே.என்.ஷாஜி பச்சைக்குதிர

கணிதமும் கற்பனை புனைவாற்றலும் வரலாறும் அரசியலும் துல்லியமாக ஹபேஷ்யன் புனித கணக்கில் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவில் இணைகிறது. மலையாள நாவல் வரலாற்றில் பிரத்யேகமான கட்டுடைப்பை உருவாக்கும் படைப்புதான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா - பி.கே.ஸ்ரீகுமார், மாத்ருபூமி வார இதழ்.

 மலையாள நாவல் இலக்கியம் கேரளத்தின் கிராமங்களிலேயே சுற்றிக் கொண்டிருக்காமல் உலகமயமாவதின் குறிப்பைத்தான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா அளிக்கிறது - வி.கே.ஸ்ரீராமன், மலையாள மனோராமா

 வழக்கமின்மையிலிருந்து ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா உருவாக்கும் வழக்கம் பின்நவீனத்துவ மலையாள நாவலுக்கு தசை பலம் அளிக்கிறது - பி.கே.ராஜசேகரன் இந்தியா டுடே.

ஓ.வி.விஜயனின் ‘தர்ம புராண’த்திற்கு என்.எஸ்.மாதவனின் ‘லந்தன் பத்தேரியிலெலுத்தியாக்களு’க்கும் பின் சோதனை முறையிலான மலையாள நாவல் பிரிவில் தேடல் பூர்வமான ஒரு புதிய உணர்வை உருவாக்க இந்த நூல் உதவுகிறது. - கே.என்.ஷாஜி பச்சைக்குதிர

 


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா to your wish list.

You Recently Viewed...