Loading... Please wait...

Categories

Our Newsletter


100% கோபத்தை கண்களில் காட்டிய பெண்

Price:
Rs.165.00
SKU:
NAMAKKAL 001
Weight:
0.39 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

மழையை ஜன்னல் வழியாக ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த தீப்தியிடம் வா மழையில் இறங்கலாமென்றேன். ஜலதோஷம் வரும் என்றது. வந்தால் பார்த்துக் கொள்ளலாம் வா என்றேன். அடுத்து அம்மா திட்டும் என்றது. அதுவொன்றும் புதிதில்லையே வா என்றேன். டீச்சர், அம்மா பேச்சைக் கேட்கலேன்னா நான் கெட்ட பொண்ணு என்று சொல்லியிருக்கிறார் என்றாள். ஆனால் நான் கெட்ட பையன் என்று சொல்லிவிட்டு கொட்டும் மழையில் நனைந்த படியே அவளை அழைத்தேன். கற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒடி வந்துவிட்டாள். திட்டு எனக்கு கிடைத்தது. சந்தோஷம் அவளுக்கு கிடைத்தது.


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the 100% கோபத்தை கண்களில் காட்டிய பெண் to your wish list.

You Recently Viewed...