Loading... Please wait...

Categories

Our Newsletter

விமர்சனங்கள் (1960-80) - பகுதி ஒன்று : பிரமிள் படைப்புகள் (தொகுதி மூன்று)

Price:
Rs.650.00
SKU:
LAYAM 003
Weight:
1.32 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

பதிப்பு:
கால சுப்ரணியம்

Product Description

விமர்சனங்கள் (1960-80) - பகுதி ஒன்று : பிரமிள் படைப்புகள் (தொகுதி மூன்று)

காலாதீதத்திலும் இக்கணத்திலும் அலையும் பிரமிளுடைய கவிதையும் ஆய்வுக்கூர்மை, தீவிரம், பன்முகத்தன்மை நிறைந்த அவருடைய விமர்சனமும் அவரது இருபெரும் சிகரங்கள். மேலும் புனைகதை, நாடகம், ஓவியம், சிற்பம், ஆன்மீகம், மறைமுக ஞானம் ஆகியவற்றிலும் அவரது ஆற்றலும் வெளிப்பாடும் உயரிய நிலையைப் பெற்றுள்ளன.
மேதமையும் மரபின் அத்திவாரமும் அறிவார்த்தச் செழுமையும் அங்கதக்கூர்மையும் ஆன்மீக விரிவும் சமூக விமர்சனமும் கவித்தவமும் உரைநடையின் அதிகபட்ச சாத்தியமும் பெற்று விளங்குகின்றன இவருடைய விமர்சனப் பனுவல்கள். பிரமிளின் வாழ்நாளில் சில விமர்சன நூல்கள்தான் வெளிவந்தன. இவற்றில் பிரமிளின் பிரதானமான விமர்சனப் படைப்புகள் ஓரளவுக்குத்தான் அடங்கியிருந்தன. பின்பு அவரது மறைவுக்குப் பின்பு முறையாகப் பல தொகுப்புகள் வெளியாயின என்றாலும், அவரது இலக்கிய அரசியல் எழுத்துக்கள் வெளிவராமலேயே காத்திருந்தன.
தற்போது அவரது மொத்த எழுத்துக்களும் அடங்கிய பிரமிள் படைப்புகள் என்ற நூல்வரிசையில் வெளிவரும் இந்த மூன்றாம் தொகுதி. பிரமிளின் 1960-80 காலகட்டத்திய விமர்சனக் கட்டுரைப் படைப்புகள் அடங்கிய தொகுப்பாகும்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the விமர்சனங்கள் (1960-80) - பகுதி ஒன்று : பிரமிள் படைப்புகள் (தொகுதி மூன்று) to your wish list.