Sorry but this item is currently unavailable.
Please check back at a later stage.
பெரும் கலைஞர் ஒருவரின் அதிசயங்களும் வதைகளும் நிறைந்ததொரு வாழ்வுச் சித்திரம். தன் கவசங்களையெல்லாம் கலைக்கு ஒப்புக் கொடுத்து ஏதுமற்றவராகி நின்று எல்லாமாகித் தீத்தவரின் உலகம். கலையின் ஆழங்களை நோக்கியும் அது சார்ந்த புரிதல் ம்ற்றும் கலை மனதின் கவிதார்த்த தனித்துவங்களை நோக்கியும் ஒளியுறுத்திக் காட்டும் நாவல்.
2013l சுஜாதா விருதுப் பெற்ற நாவல்.