Loading... Please wait...

Categories

Our Newsletter


வார்ஸாவில் ஒரு கடவுள்

Price:
Rs.490.00
SKU:
ADAIYALAM 032
Weight:
0.65 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

வார்ஸா நகரின் சரித்திர நிழலில் அலையும் ஒரு தமிழனின் பார்வையினூடாக, பலரின் கதைகள் வருகின்றன. ஒரு கதையைக் குறுக்கும் நெடுக்குமாகப் பல கதைகளாய் பின்னும் சந்திரன், யுத்தம் தோய்ந்த பர்மாவிலிருந்து கோவைக்கு வந்தவர்களின் ஞாபகத்தோடு வாழ்கிறான். கிழக்கு, மேற்கு எனும் உலக முரண்களின் சங்கமமாய் வெளிப்படுகிறான். இரண்டாம் உலகப்போர் இடிபாடுகளையும் பெண்ணுடல் மீதான எண்ணங்களையும் சிந்தனையில் கொண்டு அலைகிறான். சரித்திரம் வழங்கிய மனநோயைச் சுமக்கும் நகரத்தில் தமிழ்க்கதையை ஐரோப்பியர் அனைவரும் வாசிக்கும்படி கூறுகிறான்.

**

 

இந்நாவலின் வாசிப்பு எனக்கு ஒரு மாயக்கவர்ச்சியைத் தந்தது.
- அ. முத்துலிங்கம்
வாழ்க்கை கற்றுக் கொடுப்பதை விடவும் மரணம் அதிகம் கற்றுக் கொடுத்துவிடுகிறது. இந்த நாவலின் கதைப்போக்கிலும் மரணம்தான் வலிமையானதொரு கற்றுத்தருதலை உருவாக்குகிறது.
- எஸ். ராமகிருஷ்ணன்

இந்நாவலின் வாசிப்பு எனக்கு ஒரு மாயக்கவர்ச்சியைத் தந்தது.- அ. முத்துலிங்கம்


வாழ்க்கை கற்றுக் கொடுப்பதை விடவும் மரணம் அதிகம் கற்றுக் கொடுத்துவிடுகிறது. இந்த நாவலின் கதைப்போக்கிலும் மரணம்தான் வலிமையானதொரு கற்றுத்தருதலை உருவாக்குகிறது.- எஸ். ராமகிருஷ்ணன்

 


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the வார்ஸாவில் ஒரு கடவுள் to your wish list.

You Recently Viewed...