Loading... Please wait...

Categories

Our Newsletter


மெதூஸாவின் மதுக்கோப்பை

Price:
Rs.350.00
SKU:
ZERO 000
Weight:
0.57 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

மெதூஸாவின் மதுக்கோப்பை - ஃஃப்ரெஞ்ச் சிந்தனை உலகைப் பற்றிய கட்டுரைகள்

 

“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்
நான் உனக்குக் குழந்தையாகவும் அன்னையாகவும் இருந்தேன்
நேற்று நீ என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாய்
என் ஆத்மா துயருறுவதைப் பொருட்படுத்தாமல் என்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டாயே, என் தாயே…
வெறுப்பூட்டும் விதிக்குப் பிறந்த நான்
உன்னை நினைத்துக் கதறிக் கொண்டே மரணத்தைக் கடந்து செல்கிறேன்
எரியும் உன் தகன நெருப்பின் குளிரில் நடுங்குகிறது என் ஆத்மா”.
கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி
ஹெலன் சிஸ்யுவின் இந்தியா என்ற நாடகத்தில்…

“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்குக் குழந்தையாகவும் அன்னையாகவும் இருந்தேன்நேற்று நீ என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாய்என் ஆத்மா துயருறுவதைப் பொருட்படுத்தாமல் என்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டாயே, என் தாயே…வெறுப்பூட்டும் விதிக்குப் பிறந்த நான்உன்னை நினைத்துக் கதறிக் கொண்டே மரணத்தைக் கடந்து செல்கிறேன்எரியும் உன் தகன நெருப்பின் குளிரில் நடுங்குகிறது என் ஆத்மா”.
கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி
ஹெலன் சிஸ்யுவின் இந்தியா என்ற நாடகத்தில்…

 


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the மெதூஸாவின் மதுக்கோப்பை to your wish list.

You Recently Viewed...