Loading... Please wait...

Categories

Our Newsletter


முதலும் முடிவும்

Price:
Rs.200.00
SKU:
YAVARUM 054
Weight:
0.41 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

எழுத்தாளர்:
மது ஸ்ரீதரன்

Product Description

 

அறிவியலை வாழ்வோடும் கலையோடும் கலந்து,
ஒரு தொடர் விளையாட்டைப் போலவே 'ஓடிச்செல்லும் மது ஸ்ரீதரனின் எழுத்தில், 'தமிழ் உலகில் நீண்ட நாட்களுக்குப் பின் அடையாளம் கண்டிருக்கும் மிகத் தரமான கட்டுரைகளின் தொகுப்பு. இக்கட்டுரைகள்
ஏற்கனவே பழக்கமான வடிவத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் அவற்றின் வீரியம்
ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
சங்க இலக்கியம் தொட்டு
அறிவியல் கோட்பாடுகள், 'வாழ்வியல் அபத்தங்கள், சினிமா பாடல்கள் என
அவர் கோர்க்கும் விதம் அவரின் எழுத்துலக 'எதிர்காலத்தை ஒளிமிகுந்ததாய் காண்பிக்கிறது...


அறிவியலை வாழ்வோடும் கலையோடும் கலந்து,ஒரு தொடர் விளையாட்டைப் போலவே 'ஓடிச்செல்லும் மது ஸ்ரீதரனின் எழுத்தில், 'தமிழ் உலகில் நீண்ட நாட்களுக்குப் பின் அடையாளம் கண்டிருக்கும் மிகத் தரமான கட்டுரைகளின் தொகுப்பு. இக்கட்டுரைகள்ஏற்கனவே பழக்கமான வடிவத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் அவற்றின் வீரியம்ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.சங்க இலக்கியம் தொட்டுஅறிவியல் கோட்பாடுகள், 'வாழ்வியல் அபத்தங்கள், சினிமா பாடல்கள் எனஅவர் கோர்க்கும் விதம் அவரின் எழுத்துலக 'எதிர்காலத்தை ஒளிமிகுந்ததாய் காண்பிக்கிறது...

 


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the முதலும் முடிவும் to your wish list.

You Recently Viewed...