Loading... Please wait...

Categories

Our Newsletter

பேட்டிகளும் உரையாடல்களும் : பிரமிள் படைப்புகள் (தொகுதி ஐந்து)

Price:
Rs.400.00
SKU:
LAYAM 005
Weight:
0.76 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

பதிப்பு:
கால சுப்ரணியம்

Product Description

பேட்டிகளும் உரையாடல்களும் : பிரமிள் படைப்புகள் (தொகுதி ஐந்து)

பழந்தமிழ் இலக்கியம்,  நவீனத் தமிழ் இலக்கியம், நவீன உலக இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டுப்புறவியல் முதலிய கலைகள், அரசியல், வரலாறு, கலாச்சாரம், சமூகவியல், தத்துவம், ஆன்மீகம், ஜே.கிருஷ்ணமூர்த்தி, யோகி ராம்சுரத்குமார் போன்ற ஆன்மஞானிகள், இந்துத்துவம், பிராமணீயம், தமிழியம், மார்க்ஸீயம், பெரியாரியம், திராவிட இயக்கம், அம்பேத்கரியம், தலித்தியம், பெண்ணியம் முதலிய அரசியல் சமூக இயக்கங்கள், புதுமைப்பித்தன், மௌனி, ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன் போன்ற பல தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனங்கள் என, பல்வேறு விஷயங்களை ஆழ்ந்தகன்ற விமர்சன ஆய்வுப்பார்வையுடன் இப்பேட்டிகளிலும் உரையாடல்களிலும் பிரமிள் பரந்து விரிந்து பேசியுள்ளார்.
பிரமிளின் மறைவுக்குப்பின் அவரது அனைத்துப் படைப்பினையும் வெளியிடும் திட்டத்தில், இது ஐந்தாவது தொகுதி.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the பேட்டிகளும் உரையாடல்களும் : பிரமிள் படைப்புகள் (தொகுதி ஐந்து) to your wish list.