Loading... Please wait...

Categories

Our Newsletter

பிழையுரையும் பொய்யுரையும் - திராவிட இனவாதமும்

Price:
Rs.250.00
Weight:
0.42 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share

Other Details

எழுத்தாளர்:
உமா காசிவேலு

Product Description

பிஷப் கால்டுவெல் பிழையுரையும் பொய்யுரையும் - திராவிட இனவாதமும்

ஆரிய திராவிட இனவாதமும் சாணார், பார்ப்பனர் போன்ற சாதீய கருத்துக்களும், மதவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் தமிழர்கள் மத்தியில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைவாத கருத்துக்களை அமைத்துக் கொடுத்தது பிஷப் ராபர்ட் கால்டுவெல் என்ற அந்நிய பாதரியார். அன்னாரை சூதுவாது அற்ற தமிழ் மக்களும், திராவிட இயக்க அரசியவாதிகளும் சிலைகள் வைத்தும் நினைவாலயங்கள் அமைத்தும் மகிமைப் படுத்தியுள்ளனர்.
அவர் எழுதியுள்ள நூல்களில் திருநெல்வேலி சாணார்கள், திராவிட மொழி ஒப்பிலக்கணம் ஆகியவை கடந்த 200 ஆண்டுகளாக பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. திராவிட குருவாக விளங்கும் கால்டுவெல் எத்தகைய மனிதர், அவரின் நோக்கம் என்ன அவர் தனது சித்தாத்தங்களை எங்கு  பெற்றார் என்பது போன்ற கேள்விகள் பல்வேறு கோணங்களில் ஆய்விடப்பட்டு இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the பிழையுரையும் பொய்யுரையும் - திராவிட இனவாதமும் to your wish list.

You Recently Viewed...