Loading... Please wait...

Categories

Our Newsletter


பாரதி - விஜயா கட்டுரைகள்

Price:
Rs.450.00
SKU:
KALACHUVADU 407
Weight:
0.72 KGS
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Other Details

தொகுப்பு:
ஆ.இரா.வேங்கடாசலபதி

Product Description

பாரதி ஆசிரியராக விளங்கிய ஒரே நாளேடு ‘விஜயா’. 1909 - 1910இல் புதுச்சேரிலிருந்து வெளியான இந்த நாளேடு, பாரதி நடத்திய பத்திரிகைகளின் குரல்வளை நசுக்கப்படவிருந்த தருணத்தில் அவருடைய எண்ணங்களையும் மனவோட்டங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றது. இதுவரை ஒரிதழ்கூட முழுமையாகக் கிடைக்காத ‘விஜயா’வின் பல இதழ்களைப் பெருமுயற்சி செய்து பாரீசில் கண்டுபிடித்து, இந்நூலைச் செப்பமாகப் பதிப்பித்திருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி, கிடைக்கப்பெறாத ‘விஜயா’ இதழ்களின் உள்ளடக்கமும் அன்றைய அரசின் இரகசிய ஆவணங்களிலிருந்து திரட்டித்தரப்பட்டுள்ளது. இதுவரை கிடைக்கப்பெறாத ‘இந்தியா’ இதழ்க் கட்டுரைகளும் பாரதி தன் இறுதிக் காலத்தில் பங்கெடுத்துக்கொண்ட ஒரு பிராமண சபைக் கூட்டம் பற்றிய ஓர் அரிய ஆவணமும் நூலில் இடம்பெற்றுள்ளன.


Find Similar Products by Category


Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Add to Wish List

Click the button below to add the பாரதி - விஜயா கட்டுரைகள் to your wish list.

You Recently Viewed...